கோவிலூர் செல்வராஜன்
பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக மக்களை மறந்து விடாமல் அவர்களுக்காய் இலக்கியத்தையும் இசையையும் எண்ணஙகளையும் எப்போதும் ஓடவிடும் இதயம் கொண்டவர்.நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர்,கவிஞர்,நடிகர், பேச்சாளர், ஊடகவியலாளர், உலகெங்கும் கலை இலககிய நண்பர்களை தனது சொத்தாகவும் சொந்தங்களளாகவும் பேணி வாழ்ந்து வருபவர்.